கருணை உள்ள தேவ சுதன் - Karunai ulla deva sudhan


என் இதயத்தை தொட்ட சில தேவ பாடல்களின் வரிகள் எங்கு தேடியும் கிடைக்காத நேரத்தில், தேவன் எனக்குள் பேசினார் அதை நீ ஏன் எழுதக்கூடாதென்று. ஆகையால், நான் சில பாடல்களின் வரிகளை இங்கே தமிழில் பதிவு செய்கிறேன். மேலும், இவைகள் ஆயிரங்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்றும் நம்புகிறேன். ஆமென்

Karunai ulla deva sudhan

கருணை உள்ள தேவ சுதன்
கனத்த சிலுவை பாரத்தாலே (2)
எருசலெமின் மதில் தொடர்ந்து
ஏரினார் கொல்கொதா மலைமேல் (2) (கருணை)

கேத்சமனே பூங்காவினில் கதறி அழும்
பெரோசை எங்கும் (2)
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் பதைகின்றதே (2) (கருணை)

நடு சிலுவை மீதிலேரி
நவிந்த ஏழு நல்ல மொழிகள் (2)
கடும் அழுகை செவி ஊற்று
கதறி அழ செய்கின்றதே (2) (கருணை)

DGS Dhinakaran’s Song - JCSPK

Comments

Popular posts from this blog

விக்ரக ஆராதனை - Idol worship

கிறிஸ்துவும் விவேகானந்தரும்